TNPSC Thervupettagam

சர்வதேச கடல்சார் அமைப்பு விருது

December 20 , 2021 947 days 554 0
  • சர்வதேச கடல்சார் அமைப்புச்  சபையானது இந்தியக் கடற்படை இந்திய கடலோரக் காவற்படை மற்றும் tugboat Ocean Bliss என்ற கப்பலின் பயணிகள் மற்றும் தலைவர் ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.
  • M/T New Diamond என்ற கப்பலின் மீட்புப் பணிகளுக்கான ஒரு தனித்துவம் மிக்க மற்றும் துணிச்சலான முயற்சிகளுக்காக வேண்டி இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவற்படைகளின் வீரர்கள் மற்றும் tugboat Ocean Bliss என்ற கப்பலின் பயணிகள் மற்றும் தலைவர் ஆகியோரின் மீட்புக் குழுவானது நிலையான மற்றும் பயன்மிக்க தீயணைப்பு நடவடிக்கைகளை இதற்காக வேண்டி மேற்கொண்டனர்.
  • அவர்கள் கப்பலைக் கடற்கரையினை நோக்கி இயக்கச் செய்து, கடலில் பெரும் உயிரிழப்பைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், பெரும் கடல் மாசினைத் தடுக்கவும் செய்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்