சர்வதேச கடல்சார் அமைப்புச் சபையானது இந்தியக் கடற்படை இந்திய கடலோரக் காவற்படை மற்றும் tugboat Ocean Bliss என்ற கப்பலின் பயணிகள் மற்றும் தலைவர் ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.
M/T New Diamond என்ற கப்பலின் மீட்புப் பணிகளுக்கான ஒரு தனித்துவம் மிக்க மற்றும் துணிச்சலான முயற்சிகளுக்காக வேண்டி இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவற்படைகளின் வீரர்கள் மற்றும் tugboat Ocean Bliss என்ற கப்பலின் பயணிகள் மற்றும் தலைவர் ஆகியோரின் மீட்புக் குழுவானது நிலையான மற்றும் பயன்மிக்க தீயணைப்பு நடவடிக்கைகளை இதற்காக வேண்டி மேற்கொண்டனர்.
அவர்கள் கப்பலைக் கடற்கரையினை நோக்கி இயக்கச் செய்து, கடலில் பெரும் உயிரிழப்பைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், பெரும் கடல் மாசினைத் தடுக்கவும் செய்தனர்.