TNPSC Thervupettagam

சர்வதேச கடல்சார் சேவைத் தொகுப்பு – GIFT நகரம்

June 11 , 2021 1172 days 500 0
  • குஜராத் கடல்சார் வாரியமானது GIFT நகரில் நாட்டின் முதலாவது சர்வதேச கடல்சார் சேவைத் தொகுப்பினை அமைக்க உள்ளது.
  • இது ஒரே புவிப்பரப்பில் அருகருகே அமைந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, தளவாட சேவை வழங்குநர் அமைப்பு மற்றும் அரசுக் கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பிரத்தியேகச் சுற்றுச்சூழலமைப்பாக  இருக்கும்.
  • GIFT நகரமானது இந்தியாவில் செயல்பாட்டிலிருக்கும் முதலாவது பொலிவுறு நகரம் மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்