TNPSC Thervupettagam

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி 2024

July 29 , 2024 117 days 250 0
  • 2024 ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் ஆறு இந்திய மாணவர்கள் அடங்கிய குழுவானது இந்தியா சார்பாக பங்கேற்றது.
  • ஐக்கியப் பேரரசின் பாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா அணி நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
  • இப்போட்டியில் பங்கேற்ற 108 நாடுகளில் இந்தியா அணி 4வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்