யுனெஸ்கோ அமைப்பானது, 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று நடைபெற்ற 40வது பொது மாநாட்டில் இந்த சர்வதேச தினத்தை அறிவித்தது.
பருவநிலை மாற்றம், ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் கணிதத்தின் முக்கியத்துவத்தை இந்தத் தினம் வெளிக் கொணர்கிறது.
இத்தினம் ஆனது சர்வதேச பை (π) தினத்துடன் ஒன்றி வருகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'கணிதத்துடன் விளையாடு' என்பது ஆகும்.