TNPSC Thervupettagam

சர்வதேச கணித தினம் – மார்ச் 14

March 15 , 2022 896 days 393 0
  • Π எனும் கணித மாறிலியின் மதிப்பை 3.14 எனக் குறிப்பிடலாம் என்பதால் இத்தினம் Π (பை) தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் கணிதத்தின் இன்றியமையாத பங்கினைப் பற்றி மக்களுக்குக் கற்பித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் நிலையான மேம்பாட்டிற்குப் பங்களித்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினத்திற்கான கருத்துரு, “கணிதம் ஒன்றிணைக்கிறது” (Mathematics Unites!) என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்