TNPSC Thervupettagam
November 15 , 2022 615 days 281 0
  • சர்வதேச கன்னட ரத்னா விருதுக்கு யதுவீர் கிருஷ்ணராஜ சாமராஜ வாடியார் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இவர் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • துபாயில் உள்ள கன்னடர்கள் கன்னட ராஜ்யோத்சவாவைக் கொண்டாடும் வகையில் இந்த விருதை வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்