TNPSC Thervupettagam

சர்வதேச கருணை தினம் – செப்டம்பர் 05

September 5 , 2020 1483 days 611 0
  • இது அன்னை தெரசாவின் இறந்த தினத்தை அனுசரிக்கின்றது. மேலும் இது கருணையின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்காக வேண்டி அனுசரிக்கப் படுகின்றது.
  • சர்வதேச கருணை தினமானது அதிகாரப்பூர்வமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • 1950 ஆம் ஆண்டில், அன்னை தெரசா இந்தியாவில் கருணை சமயப் பரப்பு அமைப்பைத் தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்