சர்வதேச கலைஞர்கள் தினம் – 25 அக்டோபர்
October 28 , 2021
1035 days
402
- அக்டோபர் 25 அன்று உலகம் முழுவதும் சர்வதேச கலைஞர்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
- கலைஞர்களையும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியப் பங்களிப்பினையும் கௌரவிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- பாப்லோ பிகாசோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
Post Views:
402