உலகம் முழுவதிலும் ஜனவரி 24-ம் தேதி சர்வதேச கல்விக்கான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 03-ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அமைதி மற்றும் வளர்ச்சிக்காக கல்வியின் பங்களிப்பை மதிப்புக் கூட்டும் வகையில் ஜனவரி 24-ம் தேதியை சர்வதேச கல்விக்கான தினமாக அனுசரிக்க முடிவெடுத்தது.
கல்விக்கான உரிமை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் விதி 26-ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.