TNPSC Thervupettagam

சர்வதேச கல்வி தினம் - ஜனவரி 24

January 25 , 2024 177 days 191 0
  • 2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது ஜனவரி 24 ஆம் தேதியை சர்வதேச கல்வி தினமாக கொண்டாட முடிவு செய்தது.
  • கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க விரும்பிய 59 நாடுகளால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'நீடித்த அமைதிக்கான கல்வி கற்றல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்