சர்வதேச கல்வி தினம் - ஜனவரி 24
January 27 , 2023
575 days
256
- கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
- 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3, அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளை அறிவிக்க வாக்களித்தது.
- இந்தத் தீர்மானம் நைஜீரியா மற்றும் மற்ற 58 உறுப்பு நாடுகளால் இணைந்து முன்மொழியப் பட்டது.
- "மக்களில் முதலீடு செய்ய, கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்" என்பது 2023 ஆம் ஆண்டின் கருப்பொருள் ஆகும்.
Post Views:
256