TNPSC Thervupettagam

சர்வதேச கல்வி தினம் – ஜனவரி 24

January 26 , 2022 944 days 488 0
  • இது உலக அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டினை உருவாக்குவதில் கல்வியின் பங்கினைக் கொண்டு வருவதற்கானஒரு  தினமாகும்.  
  • இத்தினமானது முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று கொண்டாடப் பட்டது.
  • 4வது சர்வதேச கல்வி தினத்தின் கருத்துரு, “Changing Course, Transforming Education” என்பதாகும்.
  • இத்தினத்தின் கொண்டாட்டங்களானது  ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்