TNPSC Thervupettagam

சர்வதேச காபி தினம் - அக்டோபர் 01

October 5 , 2023 419 days 221 0
  • சிறந்த காபி கொட்டைகளைப் பயிரிடுவதற்காக இரவு பகலாகப் பணியாற்றும் காபி விவசாயிகளை மதிப்பதையும் கௌரவிப்பதையும் நினைவூட்டும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது காபியின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும், நிலையான காபி உற்பத்தி நடைமுறைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "காபி விநியோகச் சங்கிலியில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கான முக்கிய உரிமையை ஊக்குவித்தல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்