TNPSC Thervupettagam

சர்வதேச காபி தினம் - அக்டோபர் 01

October 2 , 2018 2246 days 664 0
  • காபியை பானமாக அனுசரிக்க மற்றும் ஊக்கப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று சர்வதேச காபி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச காபி அமைப்பானது “காபித் துறையில் பெண்கள்” என்ற சிறப்பான கருத்துருவை இந்த வருடத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • சர்வதேச காபி தினம் எப்போது தொடங்கப்பட்டது என்று சரியாக தெரியவில்லை. அனைத்து ஜப்பான் காபி மன்றத்தினால் 1983 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முறையாக சர்வதேச காபி தினம் அனுசரிக்கப்பட்டது.
  • காபி தினத்தின் அதிகாரப்பூர்வத் தேதி சர்வதேச காபி அமைப்பினால் (ICO - International Coffee Organisation) ஏற்றுக் கொள்ளப்பட்டு, 2015-ஆம் ஆண்டு இத்தாலியின் மிலனில் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்