சர்வதேச கால் கை வலிப்பு தினம் – பிப்ரவரி 08
February 17 , 2021
1290 days
472
- பிப்ரவரி மாதத்தின் 2வது திங்கள் கிழமையானது சர்வதேச கால்-கை வலிப்பு தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
- இது கால்-கை வலிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
- கால்-கை வலிப்பு என்பது வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நரம்பு மண்டலப் பிரச்சினையாகும்.
- இந்த வலிப்புத் தாக்கத்தின் கடுமைத் தன்மையானது நபருக்கு நபர் வேறுபடும்.
Post Views:
472