TNPSC Thervupettagam

சர்வதேச கிப்பன் குரங்கு தினம் - அக்டோபர் 24

October 30 , 2024 27 days 55 0
  • கிப்பன் குரங்குகள் ஹைலோபாடிடே குடும்பத்தினைச் சேர்ந்த குரங்குகள் ஆகும்.
  • 20 வெவ்வேறு வகையான கிப்பன் குரங்கினங்கள் உள்ளன என்ற நிலைமையில் அவை தெற்காசியாவின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல மழைக் காடுகளில் காணப் படுகின்றன.
  • இந்தியாவின் ஒரே (வாலில்லாக் குரங்கு) குரங்கு இனமான, வெஸ்டர்ன் ஹூலாக் கிப்பன் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் சுமார் 3,000க்கும் குறைவான கிப்பன் குரங்குகளே உள்ளன என்பதோடு அவை பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்