TNPSC Thervupettagam

சர்வதேச கிப்பன் குரங்கு தினம் - அக்டோபர் 24

October 27 , 2022 668 days 306 0
  • 2015 ஆம் ஆண்டில் IUCN விலங்கினச் சிறப்பு குழுவானது கிப்பன் குரங்கு வகைகளைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தத் தினத்தை நிறுவியது முதல் இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • மொத்தம் 20 வெவ்வேறு வகையான கிப்பன் இனங்கள் உள்ள நிலையில், அவை சிறிய மனிதக் குரங்குகள் (குரங்குகள் அல்ல) என்றும் அழைக்கப்படுகின்றன.
  • அவை வங்காளதேசம், இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் மழைக் காடுகளில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்