TNPSC Thervupettagam

சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் - அக்டோபர் 15

October 19 , 2023 308 days 157 0
  • சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் ஆனது முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • கிராமப்புறப் பெண்கள் தங்கள் சமூகங்களுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஆற்றும் முக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் ஆக இது கருதப் படுகிறது.
  • மேலும், வேளாண்மை, உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் கிராமப் புறப் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கினை இத்தினம் கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "அனைவருக்குமான நல்ல உணவைப் பயிரிடும் கிராமப்புறப் பெண்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்