TNPSC Thervupettagam

சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் - அக்டோபர் 15

October 20 , 2022 675 days 259 0
  • இது கிராமப்புறங்களில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நம் தொலைதூரக் கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை இத்தினம் கொண்டாடுகிறது.
  • பெய்ஜிங் நகரில் 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது உலகப் பெண்கள் மாநாட்டின் போது, ​​கிராமப்புறப் பெண்களுக்கான சர்வதேச தினத்தை உருவாக்கச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் பரிந்துரை செய்தது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று இந்த நாளை அறிவித்தது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "கிராமப்புறப் பெண்கள், பசி மற்றும் வறுமை இல்லாத உலகிற்கான திறவுகோல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்