TNPSC Thervupettagam

சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் – 15 அக்டோபர்

October 17 , 2021 1046 days 358 0
  • கிராமப்புற குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் ஒட்டு மொத்த நலவாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆற்றும் பங்கினை இத்தினம் அங்கீகரிக்கிறது.
  • இந்தியாவில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது 2016 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தினை ராஷ்டிரிய மகிளா கிசான் திவாஸ் தினமாக அனுசரிக்கிறது.
  • வேளாண்மையில் மகளிரின் அதிகப் பங்கேற்பினை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Rural Women Cultivating good food for all” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்