TNPSC Thervupettagam

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் - அக்டோபர் 15

October 17 , 2019 1809 days 728 0
  • சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • அக்டோபர் 15, 2008 அன்று கிராமப்புற பெண்களின் முதலாவது சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.
  • விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதில், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதில் பழங்குடிப் பெண்கள் உட்பட கிராமப்புற பெண்களின் முக்கிய பங்கு மற்றும் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் "கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகள் காலநிலை எதிர்ப்புத் தன்மையைக் கட்டமைத்தல்" என்பதாகும்.
  • இந்தத் தினமானது காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள எதிர்ப்புத் தன்மையை உருவாக்குவதில் கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகள் வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்