TNPSC Thervupettagam

சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் வருடாந்திர விருதுகள் – 2019

December 21 , 2019 1681 days 583 0
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான எலிஸ் பெர்ரி என்பவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் (International Cricket Council - ICC) இந்த ஆண்டின் மகளிர் கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹேஹோ - பிளின்ட் என்ற விருதை வென்றுள்ளார்.
  • இவர் ICCயின் மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • பெர்ரி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 2வது முறையாக (2017ல் முதல்முறையாக) ரேச்சல் ஹேஹோ - பிளின்ட் என்ற விருதை வென்றுள்ளார்.
  • ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான அலிஸா ஹீலி என்பவர் இந்த ஆண்டின் டி20 கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராகத் தாய்லாந்தைச் சேர்ந்த சனிதா சுத்திருங் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • மெக் லான்னிங் என்பவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அணித் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்