TNPSC Thervupettagam

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் – பொக்காரோ

June 30 , 2021 1117 days 501 0
  • ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கமானது SAIL பொக்காரோ எஃகு ஆலையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது பொக்காரோ நகரில் ஒரு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கை கட்டமைப்பதற்கான ஒப்பந்தமாகும்.
  • இது கட்டி முடிக்கப் பெற்றால், ஜாம்செட்பூர் மற்றும் ராஞ்சியை அடுத்து சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தைக் கொண்டுள்ள ஜார்க்கண்டின் மூன்றாவது நகரமாக பொக்காரோ உருப்பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்