TNPSC Thervupettagam

சர்வதேச கீதைத் திருவிழா 2018

December 13 , 2018 2047 days 554 0
  • 2018 ஆம் ஆண்டின் சர்வதேச கீதைத் திருவிழாவானது (டிசம்பர் 03 - 07) ஹரியானாவின் குருஷேத்திரத்தில் நடத்தப்பட்டது.
  • மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவான இந்த திருவிழாவின் மூன்றாவது ஆண்டுவிழா இவ்வருடம் கொண்டாடப்பட்டதாகும். மேலும் மொரீஷியஸ் பங்காளர் நாடாகவும் குஜராத் பங்காளர் மாநிலமாகவும் இத்திருவிழாவில் பங்கு பெற்றன.
  • ஸ்ரீமத் பகவத் கீதையின் உருவான தினத்தை நினைவு கூறும் விதமாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.
  • மேலும் கீதைத் திருவிழாவானது மொரீஷியஸில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்