TNPSC Thervupettagam

சர்வதேச குடும்பங்கள் தினம் - மே 15

May 18 , 2023 560 days 196 0
  • குடும்பங்களின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் அவற்றின் பங்கு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • நமது சமூகத்தில் குடும்பங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இந்த நாள் கவனம் செலுத்துவதோடு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் முன்னிலைப் படுத்தச் செய்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது, இந்த சர்வதேச தினத்தினை நிறுவுவதற்கான ஒரு தீர்மானத்தினை 1994 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘மக்கள்தொகைப் போக்குகள் மற்றும் குடும்பங்கள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்