TNPSC Thervupettagam

சர்வதேச குடும்பங்கள் தினம் – மே 15

May 16 , 2021 1201 days 475 0
  • சர்வதேச சமுதாயத்தில் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் ஒரு முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச குடும்பங்கள் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குடும்பங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை சார்ந்த செயல்முறைகள் பற்றிய அறிவினை மேம்படுத்தவும் இந்த நாளானது ஒரு வாய்ப்பினை அளிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டு சர்வதேச குடும்பங்கள் தினத்தின் கருத்துரு, குடும்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்” (Families and New Technologies) என்பதாகும்.
  • 1993 ஆம் ஆண்டில் ஐ.நாவின் பொதுச் சபையானது ஒரு தீர்மானத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே 13 ஆம் நாளானது சர்வதேச குடும்பங்கள் தினமாக அனுசரிக்கப்பட வேண்டுமென தீர்மானித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்