TNPSC Thervupettagam

சர்வதேச குடும்ப தினம் - மே 15

May 17 , 2024 63 days 83 0
  • இந்த நாள் குடும்ப நல்வாழ்வை ஊக்குவிக்கிறது மற்றும் குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 1993 ஆம் ஆண்டில், இந்த நாளைக் குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நிறுவியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: ‘குடும்பங்கள் மற்றும் காலநிலை மாற்றம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்