TNPSC Thervupettagam

சர்வதேச குறுங்கோள் தினம் - ஜூன் 30

June 30 , 2019 1918 days 526 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அன்று சர்வதேச குறுங்கோள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1908 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று நிகழும் சைபீரியாவைச் சேர்ந்த துங்குஸ்கா என்பவரது நினைவு தினத்தன்று இத்தினம் நிகழ்கின்றது.
  • இது சமீபத்தில் பூமியின் மீது மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய குறுங்கோள் தொடர்பான நிகழ்ச்சியைக் குறிக்கின்றது.
  • இத்தினம் குறுங்கோள்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் எதிர்காலத்தில் ஒரு பேரழிவு நிகழ்விலிருந்துப் பூமியைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் எதிர்காலத் தலைமுறையினரை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று குறுங்கோள் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்