TNPSC Thervupettagam

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தினம் - ஜூன் 27

June 28 , 2023 422 days 209 0
  • இந்தத் தினமானது, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 74வது முழு அளவிலான கூட்டத்தில் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
  • உலகளவில் 90% வணிகங்கள், 60 முதல் 70% வேலைவாய்ப்பு மற்றும் 50% மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்