TNPSC Thervupettagam

சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம் - அக்டோபர் 25

October 30 , 2024 27 days 56 0
  • குள்ளத் தன்மையை ஏற்படுத்தும் ஒரு எலும்பு வளர்ச்சிக் கோளாறான அகோண்ட்ரோ பிளாசியா பற்றிய விழிப்புணர்வையும் இந்த நாள் பரப்புகிறது.
  • குள்ளத் தன்மை என்பது ஒரு மரபியல் அல்லது ஒரு மருத்துவ நிலையின் விளைவாக உருவாகும் உயரம் குறைந்த நிலையாகும்.
  • இது பொதுவாக மிக இளம் வயதினர் 4 அடி 10 அங்குலத்திற்கும் (147 சென்டிமீட்டர்) குறைவான உயரம் கொண்டிருக்கும் நிலை என வரையறுக்கப்படுகிறது.
  • அகோண்ட்ரோ பிளாசியா என்பது குள்ளத்தன்மையின் மிகவும் பொதுவான ஒரு வகை ஆகும் என்பதோடு இந்தச் சொல்லின் பொருள் ஆனது 'குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல் போகுதல்' ஆகும்.
  • குள்ளத் தன்மை ஆனது 15,000 பேரில் ஒருவருக்கு என்ற வீதம் முதல் 40,000 பிறப்புகளில் ஒரு குழந்தைக்கு என்ற வீதம் வரை ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்