TNPSC Thervupettagam

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் - ஏப்ரல் 02

April 11 , 2024 99 days 120 0
  • இந்த நாள் குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தை நன்கு ஊக்குவிப்பதற்காகவும், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் இளம் மனங்களையும் நன்கு வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தினைக் கௌரவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • இளையோர்களுக்கான புத்தகங்களுக்கான ஜப்பான் வாரியம் (JBBY) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் அதிகாரப்பூர்வ நிதி ஆதரவாளராக உள்ளது.
  • முதல் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆனது 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, " Cross the Seas on the Wing of your Imagination" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்