இது இளையவர்களுக்கான புத்தகங்கள் குறித்த சர்வதேச வாரியத்தினால் (International Board on Books for Young People – IBBY) அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும்.
IBBY வாசிப்பின் மீதான நேசிப்பை ஈர்ப்பதற்காகவும் குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த தகவலைப் பரப்புதற்குமான ஒரு இலாப நோக்கமில்லா அமைப்பாகும்.
1967 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “வார்த்தைகளின் இசை” (The Music of Woods) என்பது ஆகும்.