சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (FIBA) 16 வயதுக்குட்பட்ட மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப்
October 29 , 2017 2631 days 894 0
பெங்களூரில் நடைபெற்ற சர்வதேசக் கூடைப்பந்து கூட்டமைப்பின் (FIBA) 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் சவாலை முறியடித்து இந்தியா B-பிரிவின் பட்டத்தைக் கைப்பற்றியது.
2017 ஆம் ஆண்டின் 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் FIBA ஆசியப் போட்டியானது 2018 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான FIBA ஆசிய கூடைப்பந்து தொடருக்கான தகுதிப் போட்டியாகும்.