TNPSC Thervupettagam

சர்வதேச கூட்டுறவு நிறுவனங்கள் தினம் – ஜூலை 03

July 5 , 2021 1151 days 405 0
  • ஐக்கிய நாடுகள் அவையானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக் கிழமையினை (2021 ஆம் ஆண்டில் ஜூலை 03) சர்வதேச கூட்டுறவு நிறுவனங்கள் தினமாகக் கடைபிடிக்கின்றது.
  • கூட்டுறவு நிறுவனங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த தினமானது உருவாக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்களிப்பினை மையமாகக் கொண்டு சர்வதேச கூட்டுறவு நிறுவனங்கள் தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Rebuild better together” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்