TNPSC Thervupettagam

சர்வதேச கைவினைப் பொருட்கள் உச்சி மாநாடு

February 20 , 2023 516 days 273 0
  • ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் ஜாஜ்பூர் எனுமிடத்தில் நடைபெறும் ‘சர்வதேச கைவினைப் பொருட்கள் உச்சி மாநாட்டினை’ தொடங்கி வைத்தார்.
  • முன்னோடியான சில கைவினைஞர்கள், கலாச்சாரம் மற்றும் கலை ஆர்வலர்களின் சங்கமமாக இந்த முதல் வகையான கைவினைப் பொருட்கள் உச்சி மாநாடானது நடத்தப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு முகமைகளும் யுனெஸ்கோ அமைப்பின் ஐந்து புதுமையாக்க நகரங்களும் அந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அந்த மாநில அரசாங்கத்தின் சார்பாக இந்த இலட்சியமிக்க மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்ட இந்த நிகழ்வினைச் செயலாக்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்