TNPSC Thervupettagam

சர்வதேச கைவினை விருது

January 12 , 2022 922 days 521 0
  • கோவளம் அருகே அமைந்துள்ள கேரளக் கலைகள் மற்றும் கைவினை கிராமத்திற்கு ஆண்டின் சிறந்த கைவினைக் கிராமம் என்ற பிரிவில் 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கைவினை விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இது மாநிலச் சுற்றுலா மேம்பாட்டிற்காக வேண்டி உராலுங்கல் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சமுதாயத்தினால் (Uralungal Labour Contract Co-operative Society) நிறுவப்பட்ட ஒரு பகுதி ஆகும்.
  • மலேசியாவிலுள்ள ‘கிராஃப் கொமுனிதி கு’ என்ற கைவினைக் கிராமமானது முந்தைய ஆண்டின் சிறந்த கைவினைக் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்