1995 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று, யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் சகிப்புத் தன்மை பற்றிய கொள்கைகளின் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
1996 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
சகிப்புத் தன்மை என்பது ஒரு தனியுரிமை வழங்கலோ அல்லது புறக்கணிப்போ அல்ல என்பதை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது.
இது நமது உலகின் பல்வேறு கலாச்சாரங்கள், நமது உணர்வு வெளிப்பாட்டின் சில வடிவங்கள் மற்றும் மனிதனாக இருப்பதன் நிலைகளை மதிப்பது மற்றும் அதனை பாராட்டுவது என்பதாகும்.