TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

November 19 , 2022 645 days 218 0
  • இது பன்முகக் கலாச்சாரங்களுக்கு மத்தியில் சகிப்புத் தன்மையினைக் கட்டமைத்திடுவதையும், சகிப்புத் தன்மை என்பது சமூகத்தில் ஒரு உள்ளடக்கிய பகுதி என்ற கருத்தைப் பரப்புவதையும் எண்ணுகிறது.
  • 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மகாத்மா காந்தியின் 125வது பிறந்த தின அனுசரிப்பிற்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம் சர்வதேச சகிப்புத் தன்மைக்கான தினத்தை அனுசரித்திட ஆரம்பித்தது.
  • யுனெஸ்கோ அமைப்பானது, சகிப்புத் தன்மையையும், அகிம்சையையும் பரப்பிடச் செய்வதற்கு யுனெஸ்கோ மதன்ஜீத் சிங் பரிசு என்ற ஒன்றை உருவாக்கியது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்