TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

November 17 , 2020 1383 days 369 0
  • இது சகிப்புத் தன்மையின்மையின் அபாயங்கள் குறித்து பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஒரு வருடாந்திர அனுசரிப்புத் தினமாகும்.
  • 1995 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சகிப்புத் தன்மை ஆண்டைக் குறிப்பதற்காகவும் மகாத்மா காந்தியின் 125வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காகவும் யுனெஸ்கோ ஆனது சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்காக ஒரு விருதினை உருவாக்கியுள்ளது.
  • இது சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சையின் ஊக்குவிப்புற்கான யுனெஸ்கோ-மதன்ஜீத் சிங் விருது என்றும் அழைக்கப்படுகின்றது.
  • காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள மத்தியத் தீர்வுப் பிரச்சினைகள் என்ற ஒரு மையமானது 2020 ஆம் ஆண்டுப் பதிப்பின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்