TNPSC Thervupettagam

சர்வதேச சங்கிராந்திக் கொண்டாட்டத் தினம் - ஜூன் 21

June 24 , 2022 794 days 300 0
  • இந்தத் தினமானது சங்கிராந்திகள் (நீண்ட பகல்) மற்றும் உத்தராயணங்கள் (சம இரவு பகல்) மற்றும் பல மதங்கள் மற்றும் இனங்கள் குறித்த கலாச்சாரங்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருகிறது.
  • கோடைக் காலச் சங்கிராந்தி என்பது சூரியன் ஓர் ஆண்டில் வானத்தில் மிக உச்ச நிலையை அடையும் ஒரு நாளாகும்.
  • கோடைக் காலச் சங்கிராந்தி என்பது தெற்கு அரைக் கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய நாள் மற்றும் வடக்கு அரைக் கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளாகும்.
  • இது தெற்கு அரைக் கோளத்தில் டிசம்பர் 20 முதல் டிசம்பர் 23 வரை நிகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்