TNPSC Thervupettagam

சர்வதேச சம ஊதிய தினம் - செப்டம்பர் 18

September 24 , 2024 4 days 75 0
  • இந்த நாள் ஆனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் கடும் ஊதிய வேறுபாட்டைப் போக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப் படி, உலகளவில் ஆண்களை விட பெண்கள் தோராயமாக 23% குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.
  • உலகளவில், சுமார் 2.7 பில்லியனுக்கும் அதிகமான பெண்கள், ஆண்களுக்கு நிகரான வேலைகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப் பட்டு உள்ளனர்.
  • சம ஊதிய சர்வதேசக் கூட்டணி (EPIC) என்ற அமைப்பானது ILO, UN பெண்கள் மற்றும் OECD ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • எல்லா இடங்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான ஊதியத்தை வழங்கும் இலக்கினை அடைவதே இந்தக் கூட்டணியின் குறிக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்