TNPSC Thervupettagam

சர்வதேச சம ஊதிய தினம் – செப்டம்பர் 18

September 19 , 2020 1442 days 689 0
  • இந்தத் தினமானது சம வேலைக்கு சம ஊதியத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது நவம்பர் 18 ஆம் தேதியை சர்வதேச சம ஊதிய தினமாக அறிவிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்