TNPSC Thervupettagam

சர்வதேச சம ஊதிய தினம் – 18 செப்டம்பர்

September 19 , 2021 1074 days 337 0
  • ஐக்கிய நாடுகள் பொது அவையின் முன்னெடுப்பின் கீழ் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • முதலாவது சர்வதேச சம ஊதிய தினமானது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • பாலின ஊதிய இடைவெளி தொடர்பான பாலினப் பாகுபாட்டினை முடிவுக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தினை இது எடுத்துக் காட்டுகிறது.
  • ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப் படும் வருமானத்தில் உள்ள வேறுபாட்டினை இது குறிக்கிறது.
  • தற்போதைய வேகத்தில், பொருளாதாரப் பாலினச் சமநிலையை அடைய இன்னும் 257 ஆண்டுகள் ஆகலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்