TNPSC Thervupettagam

சர்வதேச சாதனையாளர்கள் தினம் – மார்ச் 24

March 24 , 2019 2015 days 541 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச சாதனையாளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்களை கௌரவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • அறிவியல் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் துறைகளில் சாதனையாளர்களாக இருக்கலாம்.
  • இவர்கள் வயது, பாலினம், கல்வி, நிறம், சாதி ஆகிய எந்தப் பாகுபாடும் இல்லாமல் விடாமுயற்சியுடன் தங்களது இலக்குகளை அடைந்த மனிதர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்