TNPSC Thervupettagam

சர்வதேச சிகப்பு பாண்டா கரடி தினம் - செப்டம்பர் 21

September 28 , 2024 17 hrs 0 min 35 0
  • இந்த நாளானது செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
  • அழிவின் விளிம்பில் உள்ள மற்றொரு இனம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிவப்பு பாண்டா கரடி என்பது இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் மற்றும் தெற்கு சீனாவின் வடக்கு மலைகள் ஆகியவற்றின் காடுகளில் காணப்படும் ஒரு சிறிய மரத்தில் வாழும் பாலூட்டி இனமாகும்.
  • அறிவியலுக்குத் தெரிந்த சிவப்பு பாண்டா கரடி அல்லது ஐலுரஸ் ஃபுல்ஜென்ஸ் என்பது முதன்முதலில் 1825 ஆம் ஆண்டில் குவியர் என்பவரால் விவரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்