இந்த நாளானது செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள மற்றொரு இனம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிவப்பு பாண்டா கரடி என்பது இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் மற்றும் தெற்கு சீனாவின் வடக்கு மலைகள் ஆகியவற்றின் காடுகளில் காணப்படும் ஒரு சிறிய மரத்தில் வாழும் பாலூட்டி இனமாகும்.
அறிவியலுக்குத் தெரிந்த சிவப்பு பாண்டா கரடி அல்லது ஐலுரஸ் ஃபுல்ஜென்ஸ் என்பது முதன்முதலில் 1825 ஆம் ஆண்டில் குவியர் என்பவரால் விவரிக்கப்பட்டது.