TNPSC Thervupettagam

சர்வதேச சினைப்பை நீர்க்கட்டிகள் நோய் விழிப்புணர்வு மாதம்

September 14 , 2022 711 days 231 0
  • செப்டம்பர் மாதமானது சர்வதேச சினைப்பை நீர்க்கட்டிகள் நோய் (PCOS) குறித்த விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • சினைப்பை நீர்க்கட்டிகள் நோய் என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஒரு ஹார்மோன் கோளாறு என்பதோடு இது பெண்களின் மலட்டுத் தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
  • இது பெண்களையும் சிறுமிகளையும் பாதிக்கும் ஒரு தீவிரமான மரபணு, ஹார்மோன், வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கக் கோளாறு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்