TNPSC Thervupettagam

சர்வதேச சிறுத்தைகள் தினம் - மே 03

May 9 , 2024 71 days 86 0
  • இது சிறுத்தைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வளங்காப்பு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறுத்தை (பந்தெரா பார்டஸ்) பெரும் பூனை குடும்பத்தில் உள்ள இனங்களில் மிகச் சிறியதாகும்.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் சிறுத்தையின் பாதுகாப்பு நிலை எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் 12,852 ஆக இருந்த இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை 8% அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 13,874 ஆக உயர்ந்துள்ளது.
  • சுமார் 65% சிறுத்தைகள் ஷிவாலிக் நிலப்பரப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிப் புறங்களில் காணப்படுகின்றன.
  • மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் (3,907) உள்ளன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்