TNPSC Thervupettagam

சர்வதேச சிற்ப தினம் - ஏப்ரல் 30

April 30 , 2022 849 days 291 0
  • சிற்பத்தின் உருவாக்கம் மற்றும் புரிதல் மற்றும் சமூகத்திற்கு அதன் தனித்துவமான மற்றும் முக்கியப் பங்களிப்பை மேம்படுத்தச் செய்வதற்கான சர்வதேச சிற்பக்கலை மையத்தின் திட்டத்தினை ஊக்குவிப்பதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்